FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

உயிரியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது
 
  • A. நத்தை
  • B. மண்புழு
  • C. அட்டை
  • D. அமீபா
Answer: B.
மண்புழு
 
 
2. உடலின் எப்பகுதியில் செரித்தல் மற்றும் உணவை உறிஞ்சுதல் பணி நடைபெறுகிறது?
 
  • A. இரைப்பை
  • B. உணவுக்குழாய்
  • C. பெருங்குடல்
  • D. சிறுகுடல்
Answer: D.
சிறுகுடல்
 
3. பாரம்பரியப் பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவன
 
  • A. பிளாஸ்டிடுகள்
  • B. குரோமோசோம்
  • C. சென்டிரோசோம்
  • D. லைசோசோம்
Answer: B.
குரோமோசோம்
 
4. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
 
  • A. பிஸியாலஜி
  • B. மைகாலஜி
  • C. சைட்டாலஜி
  • D. எக்காலஜி
Answer: B.
மைகாலஜி