Chemistry GK Questions : வேதியியல்
1. |
ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம் |
|
- A. எத்தனால்
- B. பீனால்
- C. கிளைகால்
- D. கிளிசரால்
|
2. |
பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை |
|
- A. 90% எத்தனால் + 10% மெத்தில் ஆல்கஹால்
- B. எத்தனால் + அனிசோல்
- C. எத்தனால் + டை எத்தில் ஈத்தர்
- D. எத்தனால் + பென்சீன்
|
3. |
காலமைன் வாயப்பாடு |
|
- A. ZnS
- B. ZnCl2
- C. ZnCo3
- D. ZnSo4
|
4. |
முதல் இடைநிலைத் தனிமங்கள் அணு ஆரம் அதிகம் உடையது |
|
- A. மாங்கனீசு
- B. கோபால்ட்
- C. ஸ்கேண்டியம்
- D. ஜிங்க்
|
5. |
குறைந்த எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம் |
|
- A. ஹைட்ரஜன்
- B. சீசியம்
- C. குளோரின்
- D. ஃப்ளுரின்
|