Current GK Questions
நடப்பு பொதுஅறிவு
1. |
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? |
|
- A. பத்மவிபூஷன் விருது
- B. கலைமாமணி விருது
- C. ஞானபீட விருது
- D. சாகித்ய அகாதெமி
|
2. |
இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது? |
|
- A. மத்திய பிரதேசம்
- B. ராஜஸ்தான்
- C. ஒரிசா
- D. கேரளா
|
3. |
அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது? |
|
- A. ஐரோப்பா
- B. ஆப்பிரிக்கா
- C. ஆசியா
- D. வட அமெரிக்கா
|
4. |
தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது? |
|
- A. உதகமண்டலம்
- B. டார்ஜிலிங்
- C. சோலன்
- D. பெங்களூர்
|
5. |
உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது? |
|
- A. ஹிந்தி
- B. ஆங்கிலம்
- C. மாண்டரின்
- D. லத்தீன்
|