தமிழ் பொதுஅறிவு
Important Days of December
முக்கிய தினங்கள் டிசம்பர்
முக்கிய தினங்கள் டிசம்பர்
மாதம் | நாள் | தினங்கள் |
---|---|---|
டிசம்பர் | 01 | உலக எய்ட்ஸ் தினம் |
டிசம்பர் | 04 | உலக கடற்படை தினம் |
டிசம்பர் | 06 | அம்பேத்கார் நினைவு தினம் |
டிசம்பர் | 07 | கொடி நாள் |
டிசம்பர் | 10 | மனித உரிமை நாள் |
டிசம்பர் | 14 | தேசிய சக்தி பயன்ப்பாட்டு தினம் |
டிசம்பர் | 23 | விவசாயிகள் தினம் |
டிசம்பர் | 24 | எம்.ஜி.ஆர். நினைவு தினம் |