Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு
1. |
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்? |
|
- A. இராஜாஜி
- B. இந்திரா
- C. இராஜேந்திரா பிரசாத்
- D. நேரு
|
2. |
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்? |
|
- A. ஜனாதிபதி
- B. பாராளுமன்றம்
- C. சபாநாயகர்
- D. பிரதமர்
|
3. |
தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது? |
|
- A. சமாதானம்
- B. சேவை
- C. தியாகம்
- D. செழிப்பு
|
4. |
லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை? |
|
- A. 525
- B. 530
- C. 545
- D. 565
|
5. |
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது? |
|
- A. கொல்கத்தா
- B. நியூ டெல்லி
- C. மும்பை
- D. சென்னை
|