FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. தர்ம சக்கரத்தின் வலப்புறம் எந்த விலங்கு அமைந்துள்ளது?
 
  • A. குதிரை
  • B. காளை
  • C. மான்
  • D. யானை
Answer: B.
காளை
 
 
2. நமது நாட்டின் தேசிய பாடல்
 
  • A. பாஞ்சாலி சபதம்
  • B. குயில் பாட்டு
  • C. வந்தே மாதரம்
  • D. ஜனகனமண
Answer: C.
வந்தே மாதரம்
 
3. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது
 
  • A. ஆங்கிலம்
  • B. தமிழ்
  • C. இந்தி
  • D. இவை மூன்றும்
Answer: A.
ஆங்கிலம்
 
4. மத்திய சட்ட மன்றமாகச் செயல்படுவது
 
  • A. மாநில சட்டமன்றம்
  • B. பாராளுமன்றம்
  • C. இராஜ்ய சபை
  • D. லோக்சபை
Answer: B.
பாராளுமன்றம்