FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

Follow Us
 
Choose the correct answers.
 
56. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்
 
  • A. சூரியக் கதிர்கள்
  • B. ஓ கதிர்கள்
  • C. ஒளிக் கதிர்கள்
  • D. கேத்தோடு கதிர்கள்
Answer: D.
கேத்தோடு கதிர்கள்
 
57. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 
  • A. இணைய கணிப்பொறி
  • B. முனையம்
  • C. சேவையகம்
  • D. வன்பொருள்
Answer: C
சேவையகம்
 
58. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?
 
  • A. M.S. சுவாமிநாதன்
  • B. M. பக்தவச்சலம்
  • C. பாரதியார்
  • D. C. சுப்ரமணியன்
Answer: A.
M.S. சுவாமிநாதன்
 
59. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?
 
  • A. லீட்ஸ்
  • B. லண்டன்
  • C. மும்பை
  • D. டில்லி
Answer: B.
லண்டன்
 
60. புறாவின் விலங்கியல் பெயர்
 
  • A. மாரிசியஸ்
  • B. கொலம்பா லிவியா
  • C. லிவியா
  • D. மெகாஸ்கோலக்ஸ்
Answer: C.
லிவியா