FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

Follow Us
 
Choose the correct answers.
 
76. பார்வை நரம்பு உள்ள இடம்
 
  • A. விழிப்பார்வை
  • B. சிலியரித் தசைகள்
  • C. விழிலென்ஸ்
  • D. விழித்திரை
Answer: C.
விழிலென்ஸ
 
77. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?
 
  • A. பசுபதி
  • B. சூரியன்
  • C. இந்திரன்
  • D. வருணன்
Answer: A.
பசுபதி
 
78. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்
 
  • A. இராமலிங்க அடிகள்
  • B. சி.என். அண்ணாதுரை
  • C. அன்னிபெசன்ட்
  • D. பெரியார் ஈ.வெ.ரா.
Answer: D.
பெரியார் ஈ.வெ.ரா.
 
79. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1921
  • B. 1915
  • C. 1913
  • D. 1920
Answer: C.
1913
 
80. இந்தியாவில் காணப்படுவது ஒரு
 
  • A. பன்முக ஆட்சியாளர் முறை
  • B. அதிபர் முறை அரசாங்கம்
  • C. பாராளுமன்ற முறை அரசாங்கம்
  • D. இவற்றில் எதுவுமில்லை
Answer: C.
பாராளுமன்ற முறை அரசாங்கம்