Geography GK Questions : இந்தியப் புவியியல்
1. |
ஆந்திர பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப் பொருள் எது? |
|
- A. தோரியம்
- B. யுரேனியம்
- C. மாங்கனீஸ்
- D. நிலக்கரி
|
2. |
மன்னார் குடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது? |
|
- A. தென்பெண்ணை
- B. பாலாறு
- C. வைகை
- D. காவிரி
|
3. |
சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது? |
|
- A. தென்பெண்ணை
- B. பாலாறு
- C. வைகை
- D. பொன்னி
|
4. |
படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் எது? |
|
- A. தமிழ்நாடு
- B. குஜராத்
- C. கேரளா
- D. பீகார்
|
5. |
அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் எது? |
|
- A. இட்டாநகர்
- B. பொம்லா
- C. திஸ்பூர்
- D. சங்கலாங்
|