FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Geography MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
1. உலகின் மிக உயரமான பீடபூமி
 
  • A. இமயமலை
  • B. மேற்கு தொடர்ச்சி மலை
  • C. ஆனைமுடி
  • D. திபெத் பீடபூமி
Answer: D.
திபெத் பீடபூமி
 
 
2. இந்தியா நிலநடுக்கோட்டிற்கு எப்பகுதியில் அமைந்துள்ளது?
 
  • A. தெற்கு
  • B. வடக்கு
  • C. மேற்கு
  • D. கிழக்கு
Answer: B.
வடக்கு
 
3. கோள்களில் தனக்குத்தானே மிகவேகமாகச் சுழல்வது
 
  • A. புவி
  • B. சனி
  • C. வியாழன்
  • D. புதன்
Answer: C.
வியாழன்
 
4. நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
 
  • A. ரஷ்யா
  • B. இந்தியா
  • C. சைனா
  • D. அமெரிக்கா
Answer: D.
அமெரிக்கா