FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

GK Questions with Answers 2023 : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
1. இந்திய மொழிப் பத்திரிக்கை சட்டத்தினை ரத்து செய்தவர்
 
  • A. அட்லி
  • B. கானிங் பிரபு
  • C. கர்சன் பிரபு
  • D. ரிப்பன் பிரபு
Answer: D.
ரிப்பன் பிரபு
 
 
2. "பஞ்சாப் சிங்கம" என்று போற்றப்படுபவர்
 
  • A. லாலா லஜபதி ராய்
  • B. கோகலே
  • C. அரவிந்தர்
  • D. திலகர்
Answer: A.
லாலா லஜபதி ராய்
 
3. லாலா லஜபதிராயின் சீடர்
 
  • A. வாஞ்சிநாதன்
  • B. இராசகுரு
  • C. சுகதேவ்
  • D. பகத்சிங்
Answer: D.
பகத்சிங்
 
4. இந்தியாவின் வெளி உறவுக் கொள்கையை வகுத்தவர்
 
  • A. ஜவஹர்லால் நேரு
  • B. படேல்
  • C. இராஜாஜி
  • D. காந்தியடிகள்
Answer: A.
ஜவஹர்லால் நேரு