History GK Questions : இந்திய வரலாறு
1. |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை |
|
- A. நிலம் அழித்தல் கொள்கை
- B. பாதுகாக்கப்பட்ட வியாபாரக் கொள்கை
- C. வாரிசு இழப்புக்கொள்கை
- D. திறந்த வெளிக்கொள்கை
|
2. |
துருக்கி தன் ஆதரவை வழங்கியது |
|
- A. வளர்ச்சியடைந்த நாடுகள்
- B. மைய நாடுகள்
- C. அச்சு நாடுகள்
- D. கூட்டு நாடுகள்
|
3. |
பாசிச கட்சியை தோற்றுவித்தவர் |
|
- A. லெனின்
- B. ஸ்டாலின்
- C. முசோலினி
- D. ஹிட்லர்
|
4. |
ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு |
|
- A. 1782
- B. 1780
- C. 1870
- D. 1872
|
5. |
ஆங்கில கிழக்கிந்திய வாணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? |
|
- A. கி.பி. 1660
- B. கி.பி. 1662
- C. கி.பி. 1644
- D. கி.பி. 17௦௦
|