FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil Quiz for Children

தமிழ் பொதுஅறிவு
1. நறுமணப் பயிர்களான மிளகு, ஏலக்காய், இலவங்கம் போன்றவை பயிரிடப்படும் மாநிலம்
 
  • A. கர்நாடகா
  • B. ஆந்திரா
  • C. கேரளா
  • D. தமிழ்நாடு
Answer: C.
கேரளா
 
 
2. இந்தியாவின் மத்திய வங்கி என்பது
 
  • A. CCB
  • B. IOB
  • C. RBI
  • D. SBI
Answer: C.
RBI
 
3. திட்டக்குழுவின் தலைவர்
 
  • A. முதல்வர்
  • B. ஆளுநர்
  • C. குடியரசு தலைவர்
  • D. பிரதமர்
Answer: D.
பிரதமர்
 
4. நம் மாநிலத்தின் முக்கிய எண்ணெய் வித்து
 
  • A. தேங்காய்
  • B. நிலக்கடலை
  • C. ஆமணக்கு
  • D. எள்
Answer: B.
நிலக்கடலை