தமிழ் பொதுஅறிவு
Important Days of May
முக்கிய தினங்கள் மே
முக்கிய தினங்கள் மே
மாதம் | நாள் | தினங்கள் |
---|---|---|
மே | 01 | தொழிலாளர் தினம் |
மே | 3 | பத்திரிகை சுதந்திர தினம் |
மே | 8 | உலக செஞ்சிலுவை தினம் |
மே | 9 | புத்த ஜெயந்தி |
மே | 13 | உலக ஒற்றுமை நாள் |
மே | 15 | சர்வ தேச குடும்ப தினம் |
மே | 21 | தீவிரவாத எதிர்ப்பு தினம் |
மே | 24 | காமன் வெல்த் தினம் |
மே | 27 | நேரு நினைவு தினம் |
மே | 31 | புகையிலை எதிர்ப்பு தினம் |