Tamil GK Online Test : இந்திய சுதந்திர போராட்டம்
1. |
சுயராஜ்ஜியக் கட்சியைத் துவக்கியவர் |
|
- A. திலகர்
- B. சி.ஆர்.தாஸ்
- C. அன்னிபெசன்ட்
- D. காந்தியடிகள்
|
2. |
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என முழங்கியவர் |
|
- A. பாரதிதாசன்
- B. நாமக்கல் கவிஞர்
- C. பாரதியார்
- D. திரு.வி.க.
|
3. |
"வந்தே மாதரம்" என்ற வங்க மொழிப் பாடல் இடம் பெற்ற நூல் |
|
- A. கீதாஞ்சலி
- B. இந்திய பாரதி
- C. ஆனந்த மடம்
- D. மேற்கூறிய ஏதுமில்லை
|
4. |
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வித்திட்ட ஆங்கிலத் தளபதி |
|
- A. கர்னல் ஜான்
- B. ஜெனரல் நீல்
- C. ஜெனரல் டயர்
- D. மேற்கூறிய ஏதுமில்லை
|