FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics Quiz Questions with Answers Pdf

தமிழ் பொதுஅறிவு
1. விண்மீன்கள் எந்த வாயுவினால் ஆனவை?
 
  • A. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
  • B. நியான்
  • C. கார்பன்
  • D. ஆக்ஸிஜன்
Answer: A.
ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
 
 
2. டார்ச் மின் கலத்தில் இருக்கும் ஆற்றல்
 
  • A. ஒளி ஆற்றல்
  • B. இயக்க ஆற்றல்
  • C. நிலை ஆற்றல்
  • D. வேதி ஆற்றல்
Answer: D.
வேதி ஆற்றல்
 
3. வானிலை ஆய்வு செயற்கைக் கோள் (METSAT) ஏவப்பட்ட ஆண்டு
 
  • A. செப்டம்பர் 12, 2002
  • B. செப்டம்பர் 12, 1992
  • C. ஜூன் 5, 1999
  • D. ஆகஸ்ட் 5, 2001
Answer: A.
செப்டம்பர் 12, 2002
 
4. பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி
 
  • A. வெர்னியர்
  • B. திருகு அளவி
  • C. இயற்பியல் தராசு
  • D. வில் தராசு
Answer: A.
வெர்னியர்