FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Physics GK Questions : இயற்பியல்

தமிழ் பொதுஅறிவு
1. மின் அழுத்தத்தின் அலகு
 
  • A. பாரட்
  • B. வோல்ட்
  • C. ஆம்பியர்
  • D. லும்
Answer: B.
வோல்ட்
 
 
2. X–கதிர் என்பது
 
  • A. எலக்ட்ரான்களின் கற்றை
  • B. மின்னூட்டமற்ற துகள்களின் கற்றை
  • C. மின்காந்த அலை
  • D. நேர் அயனிக் கற்றை
Answer: C.
மின்காந்த அலை
 
3. நேர்மின் கதிர்களை கண்டறிந்தவர்
 
  • A. J.J. தாம்சன்
  • B. கோல்டுஸ்டீன்
  • C. ரூதர்போர்டு
  • D. மில்லிகன்
Answer: B.
கோல்டுஸ்டீன்
 
4. டிரான்சிஸ்டரில் உள்ள சந்திகளின் எண்ணிகை
 
  • A. 1
  • B. 2
  • C. 5
  • D. 6
Answer: B.
2
 
5. எலக்ட்ரானியில் சுற்றில் செயல் திறனுள்ள கருவி
 
  • A. மின்மாற்றி
  • B. டிரான்சிஸ்டர்
  • C. மின்தேக்கி
  • D. மின்தடை
Answer: B.
டிரான்சிஸ்டர்