FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
1. மின்தடையின் அலகு
 
  • A. ஓம்
  • B. கூலும்
  • C. ஆம்பியர்
  • D. வோல்ட்
Answer: A.
ஓம்
 
 
2. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' – என்று முழங்கியவர்
 
  • A. பெஞ்சமின் பிராங்க்ளின்
  • B. நியூட்டன்
  • C. M.C. பெரியகருப்பா
  • D. போஸ்
Answer: A.
பெஞ்சமின் பிராங்க்ளின்
 
3. எளிய நுண்ணோக்கியில் பயன்படுவது
 
  • A. குவிஆடி
  • B. குழிஆடி
  • C. குழிலென்ஸ்
  • D. குவிலென்ஸ்
Answer: D.
குவிலென்ஸ்
 
4. மின் கடத்தி ஒன்றுக்கு எடுத்துக்காட்டு
 
  • A. தாள்
  • B. தாமிரம்
  • C. பிளாஸ்டிக்
  • D. மைக்கா
Answer: B.
தாமிரம்