FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. ஊசல் கடிகாரத்தின் கால இடைவெளி
 
  • A. அதிகம்
  • B. சமம்
  • C. குறைவு
  • D. எதுவும் அல்ல
Answer: B.
சமம்
 
 
2. ஹாலி வால்மீன் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும்
 
  • A. 12
  • B. 24
  • C. 48
  • D. 76
Answer: D.
76
 
3. லெகூமினஸ் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள்
 
  • A. அசிடோபேக்டர்
  • B. ரிசோபியம்
  • C. பேசிலஸ்
  • D. எதுவுமில்லை
Answer: B.
ரிசோபியம்
 
4. கீழ்க்கண்டவற்றுள் எது அறை வெப்பநிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாது?
 
  • A. கிரிக்கெட் மட்டை
  • B. பால்
  • C. கார்பன்-டை-ஆக்ஸைடு
  • D. குளிர்பானம்
Answer: A.
கிரிக்கெட் மட்டை