FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Science GK Questions : பொது அறிவியல்

தமிழ் பொதுஅறிவு
1. சோடியத்தின் அருகிலுள்ள மத்த வாயு எது?
 
  • A. கிரிப்டான்
  • B. ஹீலியம்
  • C. ஆர்கான்
  • D. நியான்
Answer: D.
நியான்
 
 
2. பிரகாசமான ஒளியுடன் எரியும் தனிமம் எது?
 
  • A. அலுமினியம்
  • B. மக்னீசியம்
  • C. துத்தநாகம்
  • D. தங்கம்
Answer: B.
மக்னீசியம்
 
3. ஆரஞ்சுபழத்தில் அதிக அளவு காணப்படுவது எது?
 
  • A. வைட்டமின் A
  • B. வைட்டமின் B
  • C. வைட்டமின் C
  • D. வைட்டமின் K
Answer: C.
வைட்டமின் C
 
4. கோழி குஞ்சு பொறிக்க எவ்வளவு காலம் அடைக்காக்கும்?
 
  • A. 30 நாட்கள்
  • B. 21 நாட்கள்
  • C. 28 நாட்கள்
  • D. 24 நாட்கள்
Answer: B.
21 நாட்கள்
 
5. பயோரியா வியாதியால் உடலின் எந்தப்பகுதி பாதிக்கப்படும்?
 
  • A. மூட்டுகள்
  • B. கல்லீரல்
  • C. கண்கள்
  • D. பற்கள்
Answer: D.
பற்கள்