தமிழ் பொது அறிவு வினா விடை 2023 : இந்திய சுதந்திர போராட்டம்
1. |
வேதகாலப் பண்பாட்டுச் சிறப்பை எடுத்தோதிய மொழியியல் வல்லுநர் |
|
- A. திரு.வி.க
- B. பிரின்செப்
- C. மாக்ஸ்முல்லர்
- D. மேற்கூறிய ஏதுமில்லை
|
2. |
'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' – என்று முழங்கியவர் |
|
- A. வ.உ. சிதம்பரனார்
- B. காந்தியடிகள்
- C. கோகலே
- D. திலகர்
|
3. |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியப் பிரதமர் |
|
- A. அம்பேத்கார்
- B. காந்தியடிகள்
- C. ஜவஹர்லால் நேரு
- D. மேற்கூறிய மூன்றுமில்லை
|
4. |
"செக்கிழுத்த செம்மல்" எனப் போற்றப்படுபவர் |
|
- A. ஜவஹர்லால் நேரு
- B. திரு.வி.க
- C. இராஜாஜி
- D. வ.உ.சி
|