FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
1. பருவகால வேலையின்மை ஏற்படுவது
 
  • A. விவசாயத்துறை
  • B. தொழில்துறை
  • C. பொதுத்துறை
  • D. தனியார்துறை
Answer: A.
விவசாயத்துறை
 
 
2. அலுமினியத்தாதுவான பாக்ஸைட் கிடைக்குமிடம்
 
  • A. தமிழ்நாடு
  • B. கேரளா
  • C. ஆந்திரா
  • D. கர்நாடகம்
Answer: A.
தமிழ்நாடு
 
3. தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது
 
  • A. மந்திரிசபை
  • B. நடுவண் அரசு
  • C. மத்திய அரசு
  • D. மாநில அரசு
Answer: C.
மத்திய அரசு
 
4. பருப்பு வகைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
 
  • A. ஆந்திரா
  • B. உத்திரபிரதேசம்
  • C. பஞ்சாப்
  • D. மத்தியப்பிரதேசம்
Answer: D.
மத்தியப்பிரதேசம்