FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil Quiz Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
1. தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத் தமிழ் நூல்
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்
 
 
2. பாரதிதாசன் பிறந்த ஊர்
புதுச்சேரி
 
3. சீவக சிந்தாமணியை இயற்றியவர்
திருத்தக்கதேவர்
 
4. திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் மொழிப் பெயர்த்தவர்
ஜி. யூ. போப்