TNPSC Current Affairs Quiz in Tamil
1. |
தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது? |
|
- A. அமெரிக்கா
- B. ரஷ்யா
- C. பிரான்ஸ்
- D. இங்கிலாந்து
|
2. |
ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடந்தது? |
|
- A. குஜராத்
- B. ராஜஸ்தான்
- C. பஞ்சாப்
- D. அஸ்ஸாம்
|
3. |
காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது? |
|
- A. பூம்புகார்
- B. காரைக்கால்
- C. வேதாரண்யம்
- D. தரங்கம்பாடி
|
4. |
"தங்கப் போர்வை நாடு" எனப்படுவது? |
|
- A. நார்வே
- B. பெல்ஜியம்
- C. ஆஸ்திரேலியா
- D. கொரியா
|
5. |
தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது? |
|
- A. பெங்களூர்
- B. கோயமுத்தூர்
- C. சேலம்
- D. மங்களூர்
|