FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC GK Questions

தமிழ் பொதுஅறிவு
1. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
 
  • A. ஆஸ்திரேலியா
  • B. தென் ஆப்பிரிக்கா
  • C. மலேசியா
  • D. இந்தியா
Answer: C.
மலேசியா
 
 
2. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
 
  • A. துத்தநாகம்
  • B. இரும்பு
  • C. மக்னீசியம்
  • D. காப்பர்
Answer: B.
இரும்பு
 
3. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
 
  • A. பன்னா
  • B. விஜயநகர்
  • C. விராலிமலை
  • D. கோல்கொண்டா
Answer: A.
பன்னா
 
4. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
 
  • A. நேபாளம்
  • B. மியான்மர்
  • C. எகிப்து
  • D. இலங்கை
Answer: B.
மியான்மர்