FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
1. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்
 
  • A. காலரா
  • B. பசு அம்மை
  • C. பிளைட்
  • D. ஆந்த்ராக்ஸ்
Answer: D.
ஆந்த்ராக்ஸ்
 
 
2. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
 
  • A. மியான்மர்
  • B. எகிப்து
  • C. இலங்கை
  • D. நேபாளம்
Answer: A
மியான்மர்
 
3. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
 
  • A. சுரதா
  • B. பாரதிதாசன்
  • C. பாரதியார்
  • D. திரு.வி.க
Answer: A.
சுரதா
 
4. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
 
  • A. சார்பியல் தத்துவம்
  • B. ஒளி – மின் விளைவு
  • C. ரேடியோ கதிர்வீச்சு
  • D. தள விளைவு
Answer: A.
சார்பியல் தத்துவம்
 
5. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்
 
  • A. மலேசியா
  • B. இந்தியா
  • C. ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  • D. ஜப்பான்
Answer: C.
ஐக்கிய அமெரிக்க நாடுகள்