FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Model Question Papers with Answers

தமிழ் பொதுஅறிவு
1. இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்
 
  • A. டில்லி
  • B. சித்தரஞ்சன் ( மேற்கு வங்கம்)
  • C. ஆவடி
  • D. பெரம்பூர்
Answer: D.
பெரம்பூர்
 
 
2. தமிழ்நாட்டில் பழுப்புநிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இடம்
 
  • A. சேலம்
  • B. நெய்வேலி
  • C. நாகப்பட்டினம்
  • D. தஞ்சாவூர்
Answer: B.
நெய்வேலி
 
3. பணவீக்கம் என்பது
 
  • A. விலை ஏற்றம்
  • B. விலை இறக்கம்
  • C. சமநிலை
  • D. இவை அனைத்தும்
Answer: A.
விலை ஏற்றம்
 
4. ஆசியாவிலேயே மிக அடர்த்தியான போக்குவரத்து வசதியை பெற்றநாடு
 
  • A. இந்தியா
  • B. சீனா
  • C. ஜப்பான்
  • D. மலேசியா
Answer: A.
இந்தியா