இந்திய அரசு பொது அறிவு வினா விடை
1. |
இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது? |
|
- A. கன்னடம்
- B. தமிழ்
- C. இந்தி
- D. ஆங்கிலம்
|
2. |
மறைமுக மக்களாட்சி நடைபெறும் நாடு |
|
- A. இந்தியா
- B. ஈராக்
- C. ஈரான்
- D. சுவிட்சர்லாந்து
|
3. |
இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன? |
|
- A. சாதி அடிப்படையில்
- B. மக்கள் தொகை அடிப்படையில்
- C. மக்கள் பேசும் மொழி அடிப்படையில்
- D. இவை எதுவும் இல்லை
|
4. |
இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர் |
|
- A. ஆளுநர்
- B. குடியரசுத் தலைவர்
- C. உச்சநீதி மன்ற நீதிபதி
- D. பிரதம மந்திரி
|