FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
1. நவீன தாவரவியலின் தந்தை என அழைக்கபடுபவர்
 
  • A. ஸ்லீடன்
  • B. பிரௌன்
  • C. ராபர்ட்ஹூக்
  • D. லின்னேயஸ்
Answer: D.
லின்னேயஸ்
 
 
2. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர்
 
  • A. புர்க்கின்ஜி
  • B. ராபர்ட் ஹூக்
  • C. லியூவன் ஹூக்
  • D. ராபர்ட் ப்ரௌவுன்
Answer: C.
லியூவன் ஹூக்
 
3. மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது
 
  • A. நுண்குமிழ்கள்
  • B. சென்ட்ரோசோம்
  • C. எண்டோபிளாசவளை
  • D. DNA
Answer: D.
DNA
 
4. தமிழ்நாட்டில் ரப்பர் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மாவட்டம்
 
  • A. தஞ்சை
  • B. கன்னியாகுமரி
  • C. மதுரை
  • D. திருச்சி
Answer: B.
கன்னியாகுமரி