TNPSC பொது அறிவு வினா விடை
1. |
நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள மின்நிலையங்கள் |
|
- A. அணுமின் நிலையம்
- B. காற்றாலை மின்நிலையம்
- C. அனல் மின்நிலையம்
- D. நீர் மின்நிலையம்
|
2. |
ஹைடிரஜன் அணுகுண்டு எந்த அடிப்படையில் செயல்படுகிறது? |
|
- A. நியூட்ரான்கள் மூலம்
- B. சேர்மங்களின் மூலம்
- C. அணுக்கரு இணைவின் மூலம்
- D. அணுக்கரு பிளவு மூலம்
|
3. |
ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம் |
|
- A. நேர்கோட்டு இயக்கம்
- B. அலை இயக்கம்
- C. வட்ட இயக்கம்
- D. சுழற்சி இயக்கம்
|
4. |
குளிர்சாதனப் பெட்டியில் பயன்படும் எளிதில் ஆவியாகும் திரவம் |
|
- A. அசிட்டோன்
- B. ஹீலியம்
- C. பிரியான்
- D. நீர்
|