FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

புவியியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
5. நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களுக்கு ஏற்ற மண்
 
  • A. கரிசல்மண்
  • B. வண்டல்மண்
  • C. செம்மண்
  • D. மணல்
Answer: B.
வண்டல்மண்
 
 
6. இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதி
 
  • A. சிம்லா
  • B. லக்னோ
  • C. சிரபுஞ்சி
  • D. ஜம்மு
Answer: C.
சிரபுஞ்சி
 
7. வற்றாத ஆறுகள் என அழைக்கப்படும் ஆறு
 
  • A. கோசி
  • B. யமுனை
  • C. காவிரி
  • D. கங்கை
Answer: D.
கங்கை
 
8. இமய மலையில் உள்ள உயரமான சிகரம்
 
  • A. எவரெஸ்ட்
  • B. தொட்டாபெட்டா
  • C. கஞ்சன்ஜங்கா
  • D. தவளகிரி
Answer: A.
எவரெஸ்ட்