FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Geography GK Questions : இந்தியப் புவியியல்

Follow Us
 
1. ஆந்திர பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப் பொருள் எது?
 
  • A. தோரியம்
  • B. யுரேனியம்
  • C. மாங்கனீஸ்
  • D. நிலக்கரி
Answer: A.
தோரியம்
 
2. மன்னார் குடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது?
 
  • A. தென்பெண்ணை
  • B. பாலாறு
  • C. வைகை
  • D. காவிரி
Answer: C.
வைகை
 
3. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?
 
  • A. தென்பெண்ணை
  • B. பாலாறு
  • C. வைகை
  • D. பொன்னி
Answer: A.
தென்பெண்ணை
 
4. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் எது?
 
  • A. தமிழ்நாடு
  • B. குஜராத்
  • C. கேரளா
  • D. பீகார்
Answer: C.
கேரளா
 
5. அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் எது?
 
  • A. இட்டாநகர்
  • B. பொம்லா
  • C. திஸ்பூர்
  • D. சங்கலாங்
Answer: A.
இட்டாநகர்