FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

Follow Us
 
1. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
 
  • A. இராஜாஜி
  • B. இந்திரா
  • C. இராஜேந்திரா பிரசாத்
  • D. நேரு
Answer: C.
இராஜேந்திரா பிரசாத்
 
2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்?
 
  • A. ஜனாதிபதி
  • B. பாராளுமன்றம்
  • C. சபாநாயகர்
  • D. பிரதமர்
Answer: A.
ஜனாதிபதி
 
3. தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?
 
  • A. சமாதானம்
  • B. சேவை
  • C. தியாகம்
  • D. செழிப்பு
Answer: C.
தியாகம்
 
4. லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?
 
  • A. 525
  • B. 530
  • C. 545
  • D. 565
Answer: C.
545
 
5. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
 
  • A. கொல்கத்தா
  • B. நியூ டெல்லி
  • C. மும்பை
  • D. சென்னை
Answer: B.
நியூ டெல்லி