FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
 
  • A. குதிரை
  • B. யானை
  • C. மான்
  • D. காளை
Answer: A.
குதிரை
 
 
2. நமது தேசிய கீதத்தை இயற்றியவர்
 
  • A. பாரதிதாசன்
  • B. பாரதியார்
  • C. ரவீந்திரநாத் தாகூர்
  • D. பக்கிம் சந்திர சட்டர்ஜி
Answer: C.
ரவீந்திரநாத் தாகூர்
 
3. ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படும் நாள்
 
  • A. டிசம்பர் 24
  • B. அக்டோபர் 24
  • C. ஏப்ரல் 24
  • D. மார்ச் 24
Answer: B.
அக்டோபர் 24
 
4. உலகத் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் நாள்
 
  • A. மே 1
  • B. மே 10
  • C. நவம்பர் 1
  • D. நவம்பர் 10
Answer: A.
மே 1