FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Current Affairs Quiz in Tamil

தமிழ் பொதுஅறிவு
1. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?
 
  • A. அமெரிக்கா
  • B. ரஷ்யா
  • C. பிரான்ஸ்
  • D. இங்கிலாந்து
Answer: D.
இங்கிலாந்து
 
 
2. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த மாநிலத்தில் நடந்தது?
 
  • A. குஜராத்
  • B. ராஜஸ்தான்
  • C. பஞ்சாப்
  • D. அஸ்ஸாம்
Answer: C.
பஞ்சாப்
 
3. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?
 
  • A. பூம்புகார்
  • B. காரைக்கால்
  • C. வேதாரண்யம்
  • D. தரங்கம்பாடி
Answer: A.
பூம்புகார்
 
4. "தங்கப் போர்வை நாடு" எனப்படுவது?
 
  • A. நார்வே
  • B. பெல்ஜியம்
  • C. ஆஸ்திரேலியா
  • D. கொரியா
Answer: C.
ஆஸ்திரேலியா
 
5. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?
 
  • A. பெங்களூர்
  • B. கோயமுத்தூர்
  • C. சேலம்
  • D. மங்களூர்
Answer: B.
கோயமுத்தூர்