FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC GK Questions

Follow Us
 
1. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்
 
  • A. ASLV
  • B. PSLV-D2
  • C. பிருத்வி
  • D. ரோஹிணி
Answer: B.
PSLV-D2
 
 
2. இளைஞர் தினம் தொடர்புடையது
 
  • A. விவேகானந்தர்
  • B. நேருஜி
  • C. இந்திரா காந்தி
  • D. ராஜீவ்காந்தி
Answer: A.
விவேகானந்தர்
 
3. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்
 
  • A. கார்பாலிக்
  • B. அசிட்டிக்
  • C. டார்டாரிக்
  • D. மாலிக்
Answer: D.
மாலிக்
 
4. "புல்லி" என்ற வார்த்தை தொடர்பு கொண்டது?
 
  • A. கோல்ப்
  • B. போலோ
  • C. டென்னிஸ்
  • D. ஹாக்கி
Answer: D.
ஹாக்கி