FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
1. பருப்பொருள் அலைநீளம் எதனை சார்ந்ததல்ல?
 
  • A. மின்னூட்டம்
  • B. உந்தம்
  • C. திசைவேகம்
  • D. நிறை
Answer: A.
மின்னூட்டம்
 
 
2. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் உள்ள சுற்றுக்கள்
 
  • A. மின் சுற்று
  • B. இணைச்சுற்று
  • C. வட்ட வடிவச் சுற்று
  • D. தொடர் சுற்று
Answer: B.
இணைச்சுற்று
 
3. S.I. முறையில் காலத்தின் அலகு
 
  • A. வினாடி
  • B. பசு
  • C. கி.கி
  • D. மீட்டர்
Answer: A.
வினாடி
 
4. ஒரு நொடியில் பொருள் கடக்கும் தொலைவு
 
  • A. இடப்பெயர்ச்சி
  • B. திசைவேகம்
  • C. திசை
  • D. வேகம்
Answer: D.
வேகம்