FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Zoology GK Questions
விலங்கியல் பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
1. நரம்பு மண்டலத்தின் அலகு
 
  • A. ஆக்ஸான்
  • B. டென்டிரைட்
  • C. நியூரான்
  • D. சைட்டான்
Answer: C.
நியூரான்
 
 
2. சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம்
 
  • A. எலும்பு மஜ்ஜை
  • B. மண்ணீரல்
  • C. கல்லீரல் மற்றும் மண்ணீரல்
  • D. கல்லீரல்
Answer: C.
கல்லீரல் மற்றும் மண்ணீரல்
 
3. தாவர புரதங்களை செரிக்கும் நொதி எது?
 
  • A. எரிப்சின்
  • B. ரெனின்
  • C. பெப்சின்
  • D. டயலின்
Answer: C.
பெப்சின்
 
4. உணவுப் பாதையின் சராசரி நீளம்
 
  • A. 8 மீட்டர்
  • B. 9 மீட்டர்
  • C. 10 மீட்டர்
  • D. 11 மீட்டர்
Answer: A.
8 மீட்டர்
 
5. வைட்டமின் B2-வின் வேதிப் பெயர்?
 
  • A. பெரிடாக்சின்
  • B. சயனோகோபாலமைன்
  • C. தையமின்
  • D. ரிபோபிளேவின்
Answer: D.
ரிபோபிளேவின்