FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

விலங்கியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. உயிரினங்கள் பற்றிய அறிவியல் பிரிவு
 
  • A. உயிரியல்
  • B. விலங்கியல்
  • C. வேதியியல்
  • D. இயற்பியல்
Answer: A.
உயிரியல்
 
 
2. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ்
 
  • A. மொசைக் வைரஸ்
  • B. பெரியம்மை வைரஸ்
  • C. போலியோ வைரஸ்
  • D. பாக்டீரியோஃபேஜ்
Answer: D.
பாக்டீரியோஃபேஜ்
 
3. பாக்டீரியவைக் கண்டுபிடித்தவர்
 
  • A. கரோலஸ்
  • B. எட்வர்டு ஜென்னர்
  • C. விட்டாகர்
  • D. ஆண்டன் வான் லுவன் ஹேக்
Answer: D.
ஆண்டன் வான் லுவன் ஹேக்
 
4. மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி
 
  • A. அனோபிலிஸ் என்னும் பெண் கொசு
  • B. பிளாஸ்மோடியம்
  • C. ஸ்போரோசோவா
  • D. அமீபா
Answer: B.
பிளாஸ்மோடியம்