FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இந்திய அரசு பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
1. உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக செயல்படுவது
 
  • A. இந்தியா
  • B. அமெரிக்கா
  • C. கனடா
  • D. அயர்லாந்து
Answer: A.
இந்தியா
 
 
2. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
 
  • A. இந்திராகாந்தி
  • B. இராஜீவ் காந்தி
  • C. நேரு
  • D. வாஜ்பேயி
Answer: A.
இந்திராகாந்தி
 
3. ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
 
  • A. செப்டம்பர் 5
  • B. மே 15
  • C. செப்டம்பர் 15
  • D. மே 1
Answer: A.
செப்டம்பர் 5
 
4. இந்தியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பு துவங்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1927
  • B. 1928
  • C. 1948
  • D. 1959
Answer: A.
1927