FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current Affairs GK Questions : இந்திய அரசு

தமிழ் பொதுஅறிவு
1. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
 
  • A. யானை
  • B. குதிரை
  • C. மான்
  • D. காளை
Answer: B.
குதிரை
 
 
2. இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ளது?
 
  • A. ஆங்கிலம்
  • B. தமிழ்
  • C. இந்தி
  • D. இவை மூன்றும்
Answer: A.
ஆங்கிலம்
 
3. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
 
  • A. ஆளுநர்
  • B. குடியரசுத் தலைவர்
  • C. உச்சநீதி மன்ற நீதிபதி
  • D. பிரதம மந்திரி
Answer: B.
குடியரசுத் தலைவர்
 
4. மத்திய மாநில உறவுகளை விசாரிக்க சர்க்காரியா குழுவினை நியமித்தவர்
 
  • A. வாஜ்பேயி
  • B. நேரு
  • C. இராஜீவ் காந்தி
  • D. இந்திராகாந்தி
Answer: D.
இந்திராகாந்தி