FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொது அறிவு வினா விடை 2023 : இந்திய சுதந்திர போராட்டம்

தமிழ் பொதுஅறிவு
1. வேதகாலப் பண்பாட்டுச் சிறப்பை எடுத்தோதிய மொழியியல் வல்லுநர்
 
  • A. திரு.வி.க
  • B. பிரின்செப்
  • C. மாக்ஸ்முல்லர்
  • D. மேற்கூறிய ஏதுமில்லை
Answer: C.
மாக்ஸ்முல்லர்
 
 
2. 'சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்' – என்று முழங்கியவர்
 
  • A. வ.உ. சிதம்பரனார்
  • B. காந்தியடிகள்
  • C. கோகலே
  • D. திலகர்
Answer: D.
திலகர்
 
3. சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியப் பிரதமர்
 
  • A. அம்பேத்கார்
  • B. காந்தியடிகள்
  • C. ஜவஹர்லால் நேரு
  • D. மேற்கூறிய மூன்றுமில்லை
Answer: C.
ஜவஹர்லால் நேரு
 
4. "செக்கிழுத்த செம்மல்" எனப் போற்றப்படுபவர்
 
  • A. ஜவஹர்லால் நேரு
  • B. திரு.வி.க
  • C. இராஜாஜி
  • D. வ.உ.சி
Answer: D.
வ.உ.சி