FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Sports Gk Questions : விளையாட்டு

Follow Us
 
1. சின்னசாமி விளையாட்டு அரங்கம் எந்த ஊரில் அமைந்துள்ளது?
 
  • A. மும்பை
  • B. பெங்களூர்
  • C. கொல்கத்தா
  • D. சென்னை
Answer: B.
பெங்களூர்
 
2. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
 
  • A. கால்பந்து
  • B. கிரிக்கெட்
  • C. டென்னிஸ்
  • D. ஹாக்கி
Answer: D.
ஹாக்கி
 
3. ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
 
  • A. 9
  • B. 10
  • C. 11
  • D. 12
Answer: C.
11
 
4. எந்த விளையாட்டிற்கு மிகப்பெரிய மைதானம் தேவை?
 
  • A. கூடைப்பந்து
  • B. போலோ
  • C. ஹாக்கி
  • D. கிரிக்கெட்
Answer: B.
போலோ
 
5. விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
 
  • A. டென்னிஸ்
  • B. கிரிக்கெட்
  • C. கால்பந்து
  • D. ஹாக்கி
Answer: A.
டென்னிஸ்