FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil Quiz for Children

தமிழ் பொதுஅறிவு
5. இந்திய பொருளாதாரம் என்பது
 
  • A. முதலாளித்துவப் பொருளாதாரம்
  • B. பொதுவுடைமை பொருளாதாரம்
  • C. கலப்புப் பொருளாதாரம்
  • D. இவை எதுவும் இல்லை
Answer: C.
கலப்புப் பொருளாதாரம்
 
 
6. தனிநபர் கணக்கு தொடங்க முடியாத வங்கி
 
  • A. ரிசர்வ் வங்கி
  • B. கூட்டுறவு வங்கிகள்
  • C. பாரத ஸ்டேட் வங்கி
  • D. இந்தியன் வங்கி
Answer: A.
ரிசர்வ் வங்கி
 
7. பொருள் மீதான வரியை விதிப்பது
 
  • A. நகராட்சி
  • B. மாநகராட்சி
  • C. மத்தியஅரசு
  • D. மாநிலஅரசு
Answer: C.
மத்தியஅரசு
 
8. AGMARK என்பது
 
  • A. கூட்டுறவு நிறுவனம்
  • B. விவசாய நிறுவனம்
  • C. சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் லைசன்ஸ்
  • D. விவசாய பொருள்களுக்கு தரம் வாய்ந்த முத்திரை
Answer: D.
விவசாய பொருள்களுக்கு தரம் வாய்ந்த முத்திரை