Physics GK Questions : இயற்பியல்
6. |
ஒரு கண்ணாடி முப்பட்டகம் தண்ணீரில் மூழ்கப்பட்ட பின் அதன் பிரிதிறன் |
|
- A. அதிகமாகும்
- B. மாறாது
- C. அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்
- D. குறையும்
|
7. |
சூரிய மையக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் |
|
- A. கெப்ளர்
- B. ஆர்யபட்டா
- C. கோபர்நிகஸ்
- D. நியூட்டன்
|
8. |
புற்றுநோய் செல்களை அழிக்க உதவும் கதிர்வீச்சு |
|
- A. புற ஊதா
- B. பீட்டா
- C. ஆல்பா
- D. காமா
|
9. |
1 மைக்ரானின் மதிப்பு |
|
- A. 10-5 மீ
- B. 10-6 மீ
- C. 10-7 மீ
- D. 10-9 மீ
|
10. |
தனிமங்கள் அனைத்தும் ஹைடிரஜன் அணுக்களால் ஆனது என்று கூறியவர் |
|
- A. போர்
- B. J.J.தாம்சன்
- C. பிரௌட்
- D. ரூதர்போர்டு
|