FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
9. புவி தன்னைத் தானே சுற்றிவர ஆகும் காலம்
 
  • A. 22 ½ மணி
  • B. 23 மணி
  • C. 24 மணி
  • D. 25 ½ மணி
Answer: C.
24 மணி
 
 
10. நெல் வயல்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தம் செய்ய பயன்படுவது
 
  • A. நத்தை
  • B. நீலப்பச்சை பாசி
  • C. மண்புழு
  • D. பச்சை பாசி
Answer: B.
நீலப்பச்சை பாசி
 
11. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்
 
  • A. சேலம்
  • B. மதுரை
  • C. மேட்டூர்
  • D. கல்பாக்கம்
Answer: D.
கல்பாக்கம்
 
12. இயக்க ஆற்றலை காண பயன்படுவது
 
  • A. mv2
  • B. 1/3mv
  • C. ½ mv2
  • D. ¼ mv
Answer: C.
½ mv2