FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை

தமிழ் பொதுஅறிவு
9. கோள ஆடிகளில் பூசப்பட்டிருப்பது
 
  • A. தங்கம்
  • B. செம்பு
  • C. அலுமினியம்
  • D. வெள்ளி
Answer: D.
வெள்ளி
 
 
10. சூரிய கிரகணம் தோன்றுவது
 
  • A. தேய்பிறை அன்று
  • B. வளர்பிறை அன்று
  • C. அமாவாசை அன்று
  • D. முழுநிலவு அன்று
Answer: C.
அமாவாசை அன்று
 
11. நிறமாலையில் குறைவான ஒளி அலை நீளமுடைய நிறம்
 
  • A. சிவப்பு
  • B. ஆரஞ்சு
  • C. பச்சை
  • D. ஊதா
Answer: D.
ஊதா
 
12. காந்தங்களின் ஓரின முனைகள்
 
  • A. சேரும்
  • B. விலகும்
  • C. அப்படியே இருக்கும்
  • D. இவை அனைத்தும் சரி
Answer: B.
விலகும்