FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Tamil MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. ஏவுகணை இயக்கத்திற்க்கான விதி
 
  • A. பாயில் விதி
  • B. கூலும் விதி
  • C. நியூட்டன் மூன்றாவது இயக்க விதி
  • D. மேற்கண்ட எதுவுமில்லை
Answer: D.
மேற்கண்ட எதுவுமில்லை
 
 
10. பூமியின் இரட்டைப் பிறவி என்று அழைக்கப்படும் கோள்
 
  • A. சந்திரன்
  • B. வெள்ளி
  • C. வியாழன்
  • D. புதன்
Answer: B.
வெள்ளி
 
11. காற்று என்பது ஒரு
 
  • A. சேர்மம்
  • B. தனிமம்
  • C. மூலக்கூறு
  • D. கலவை
Answer: D.
கலவை
 
12. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் விழுக்காடு
 
  • A. 21%
  • B. 58%
  • C. 68%
  • D. 78%
Answer: A.
21%