Sports GK Questions : விளையாட்டு
6. |
ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? |
|
- A. டென்னிஸ்
- B. கால்பந்து
- C. ஹாக்கி
- D. கிரிக்கெட்
|
7. |
பதினோறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன? |
|
- A. பெய்ஜிங்
- B. ஜாகார்த்தா
- C. புதுடெல்லி
- D. பாங்காக்
|
8. |
எத்தனன ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது? |
|
- A. ஒரு வருடம்
- B. இரண்டு வருடம்
- C. மூன்று வருடம்
- D. நான்கு வருடம்
|
9. |
கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை? |
|
|
10. |
ரஞ்சிக் கோப்பையுடன் தொடர் புடையது எந்த விளையாட்டு? |
|
- A. ஹாக்கி
- B. கிரிக்கெட்
- C. கால்பந்து
- D. டென்னிஸ்
|