FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Current Affairs Quiz in Tamil

தமிழ் பொதுஅறிவு
6. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
 
  • A. துத்தநாகம்
  • B. இரும்பு
  • C. மக்னீசியம்
  • D. காப்பர்
Answer: B.
இரும்பு
 
 
7. புல்லி என்ற வார்த்தை தொடர்பு கொண்டது?
 
  • A. டென்னிஸ்
  • B. போலோ
  • C. ஹாக்கி
  • D. கோல்ப்
Answer: C.
ஹாக்கி
 
8. இந்தியாவின் தேசிய மரம் எது?
 
  • A. ஆலமரம்
  • B. மாமரம்
  • C. வேப்பமரம்
  • D. பலாமரம்
Answer: A.
ஆலமரம்
 
9. பூட்டான் நாட்டின் தலைநகர் எது?
 
  • A. காட்மண்டு
  • B. கம்பாலா
  • C. திம்பு
  • D. மஸ்கட்
Answer: C.
திம்பு
 
10. இன்சுலினை சுரக்கும் உறுப்பு
 
  • A. அட்ரீனல்
  • B. தைராய்டு
  • C. பிட்யூட்டரி
  • D. கணையம்
Answer: D.
கணையம்